Header Ads

test

கொழும்பு கொம்பனி வீதியில் (Union Place) இருந்து கோட்டை வரையிலான பேர வாவியில் படகு சேவை ஆரம்பிக்கப்பட்டுள்ளன.!!!

கொழும்பு கொம்பனி வீதியில் (Union Place) இருந்து கோட்டை வரையிலான பேர வாவியில் படகு சேவை ஆரம்பிக்கப்பட்டுள்ளன.!!!

கொழும்பு கொம்பனி வீதியில் (Union Place) இருந்து கோட்டை வரையிலான பேர வாவியில் படகு சேவை ஆரம்பிக்கப்பட்டுள்ளன. இப் படகு சேவையில்ஒரு மாத காலத்திற்கு இலவசமாக பயணிக்க முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளன.

தற்போது கொழும்பு கோட்டையில் இருந்து கொப்பனி வீதிக்கு பஸ்ஸில் பயணிக்கும் போது சுமார் 30 நிமிடங்கள் எடுக்கும் நிலையில் இந்த படகுசேவையின் ஊடாக 9 அல்லது 10 நிமிடங்களில் பயணிக்க முடியும் என நம்பபடுகிறது.

கடற்படையினரின் பூரண பாதுகாப்பில் இச் சேவை முன்னெடுக்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.

அமைச்சர் பாட்டலி சம்பிக்க ரணவக்கவின் அழைப்பின் பேரில் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கஇச் சேவையை ஆரம்பித்து வைத்துள்ளார்.

No comments