கூரிய ஆயுதங்களால் தாக்கப்பட்டு கொலை - வென்னப்புவவில் சம்பவம்.!!!

வென்னப்புவ வைக்கால பிரதேசத்தில் இருவர் கூரிய ஆயுதங்களால் தாக்கப்பட்டு கொலை செய்யப்பட்டுள்ளனர்.
உயிரிழந்த நபர்களின் வீட்டில் இருந்து வெளியேறும் நீர், தாக்குதலை மேற்கொண்ட நபரின் வீட்டு தோட்டத்திற்கு வருவதனால் இந்த தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது
சம்பவத்தில் 19 வயதுடைய யுவதி ஒருவரும் 8 வயதுடைய சிறுவன் ஒருவருமே இவ்வாறு கொலை செய்யப்பட்டுள்ளதாக அறிய முடிகிறது.
28 வயதுடைய சந்தேக நபர் பொலிஸில் ஆஜராகியுள்ளதோடு மேலதிக விசாரனைகளை பொலிஸார் மேற்க்கொண்டுவருகின்றனர்.

Post a Comment