Header Ads

test

இலங்கை தேசிய கபடி அணியில் யாழ்ப்பாணத்தை சேர்ந்த இரு மாணவிகள்.!!!

இலங்கை தேசிய கபடி அணியில் யாழ்ப்பாணத்தை சேர்ந்த இரு மாணவிகள்.!!!


அந்தவகையில் யாழ்ப்பாணம் நெல்லியடி மத்திய கல்லூரியை சேர்ந்த  மாணவி செல்வி பிரியவர்ணா தேசிய கபடி அணியில் இடம்பெடித்துள்ளார்.

குறித்த கபடி அணியில்   மேலும் ஒரு மாணவி இடம்பிடித்துள்ளர்.இம் மாணவி இளவாலை கான்வென்ட் பாடசாலை சேர்ந்த மாணவி டிலக்சனா ஆவார்.

இந்நிலையில் குறித்த மாணவிகள் இருவரும் தென்கொரியாவில் நடைபெறவுள்ள தேசிய போட்டிகளில் பங்குபற்றுவதற்காக அங்கு செல்லவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

No comments