Header Ads

test

மத்திய வங்கியில் இடம்பெற்ற பிணைமுறி மோசடி விவகாரம் பற்றிய விசாரணைகளை விரைவுபடுத்துமாறு ஜனாதிபதி உத்தரவு.!!!

இலங்கை மத்திய வங்கியில் இடம்பெற்ற பிணைமுறி மோசடி விவகாரம் பற்றிய விசாரணைகளை விரைவுபடுத்துமாறு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இன்று உத்தரவிட்டுள்ளார்.

குறித்த விடயம் பற்றிய விசாரணைகளை முன்னெடுத்து வருகின்ற அதிகாரிகளை இன்று புதன்கிழமை முற்பகல் ஜனாதிபதி செயலகத்திற்கு அழைத்த ஜனாதிபதி சிறிசேன இந்த உத்தரவை பிறப்பித்துள்ளார்.

விசாரணை தாமதமடைவதானது நீதி கிடைக்காமல் பின்தள்ளப்படுவதற்கு சமமாகிவிடும் என்று குறிப்பிட்டதோடு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, விரைந்து விசாரணைகளை முடிவுறுத்தி குற்றவாளிகளுக்கு சரியான தண்டனை வழங்க வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளார்.

No comments