ஆட்டங்காணப்போகும் மகிந்தவின் பதவி.!!!
ஆட்டங்காணப்போகும் மகிந்தவின் பதவி.!!!
ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் தொகுதி அமைப்பாளர்களினால் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிடம் இந்தக் கோரிக்கை முன்வைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
கட்சியின் சிரேஸ்ட பேச்சாளர் ஒருவர் கொழும்பு ஊடகமொன்றுக்கு கருத்து தெரிவிக்கும் போதே மேற்க்கண்டவாறு தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்ற உறுப்பினராக நியமித்து அதன் பின்னர் எதிர்க்கட்சித் தலைவர் பதவியை சந்திரிக்காவிற்கு வழங்குமாறு இந்த கடிதத்தில் மேலும் கோரப்பட்டுள்ளன.
எதிர்வரும் செப்டம்பர் மாதம் 3ம் திகதி நடைபெறவுள்ள சுதந்திரக் கட்சியின் மாநாட்டில், இது தொடர்பிலான விசேட தீர்மானமொன்றை சமர்ப்பித்து நிறைவேற்றிக் கொள்ள உத்தேசிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
வெற்றிடமாகியுள்ள சுதந்திரக் கட்சியின் தேசியப் பட்டியலுக்கு சந்திரிக்காவை நியமிக்குமாறு கோரப்பட்டுள்ளது.

Post a Comment