இரண்டு மாடி கட்டிட தொகுதி பிரதமரால் திறந்து வைக்கப்பட்டது.!!!

வடக்கு மாகாண விவசாய திணைக்களத்திற்கு விவசாய அமைச்சினால் ஒதுக்கப்பட்ட நிதியில் அமைக்கப்பட்ட இரண்டு மாடி கட்டிட தொகுதி பிரதமரால் திறந்து வைக்கப்பட்டது.
இந்நிகழ்வில் கல்வி இராஜாங்க அமைச்சர் விஜயகலா மகேஸ்வரன் அவர்களும் கலந்துகொண்டார்.
மேலும் கடந்த காலங்களில் விவசாயத்தில் நஷ்டத்தை எதிர்நோக்கிய குடும்பத்தினருக்கான நஷ்ட ஈட்டுத் தொகையும் வழங்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Post a Comment