Header Ads

test

இளைஞர்களுக்கான தலைமைத்துவ செயற்றிட்ட நிகழ்வு வவுனியா ஆண்டியா புளியங்குளத்தில் இடம்பெற்றுள்ளது.!!!

இளைஞர்களுக்கான தலைமைத்துவ செயற்றிட்ட நிகழ்வு வவுனியா ஆண்டியா புளியங்குளத்தில் இடம்பெற்றுள்ளது.!!!


சமூக நல்லிணக்கம் சமாதானம் ஆகியவற்றை வலியுறுத்தி  இளைஞர்களுக்கான தலைமைத்துவ செயற்றிட்ட நிகழ்வு வவுனியா ஆண்டியா புளியங்குளத்தில் இடம்பெற்றுள்ளது.

இளைஞர்களுக்கான மாற்றுக் கல்வி எனும் தொனிப்பொருளில் ஏழு நாடுகளைச் சேர்ந்த இளைஞர் யுவதிகளுடன் இலங்கை இளைஞர் யுவதிகளும் இந் நிகழ்வில் கலந்துகொண்டிருந்தனர்.

வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும் புனர்வாழ்வு மீள் குடியேற்றம் வடக்கு அபிவிருத்தி முன்னாள் பிரதி அமைச்சருமான கெளரவ காதர் மஸ்தான் அவர்கள் இந் நிகழ்வில் பிரதம விருந்தினராகக் கலந்து சிறப்பித்தமை குறிப்பிடத்தக்கது.







No comments