Header Ads

test

பொன்னாலை கிராமசக்தி மக்கள் சங்கத்தின் பல்பொருள் உற்பத்தி நிலையம் ஆரம்பித்து வைக்கப்பட்டுள்ளது - அங்கஜன் இராமநாதன்.!!!

பொன்னாலை கிராமசக்தி மக்கள் சங்கத்தின் பல்பொருள் உற்பத்தி நிலையம் ஆரம்பித்து வைக்கப்பட்டுள்ளது - அங்கஜன் இராமநாதன்.!!!

வட்டுகோட்டை தொகுதியின் சங்கானை பிரதேச பரப்பின் பொன்னாலை J/170 கிராம சேவையாளர் பிரிவில் உருவாக்கப்பட்டுள்ள பொன்னாலை கிராமசக்தி மக்கள் சங்கத்தின் பல்பொருள் உற்பத்தி நிலையம் ஆரம்பித்து வைக்கப்பட்டுள்ளது.

இந் நிகழ்வில் கௌரவ நாடாளுமன்ற உறுப்பினர் அங்கஜன் இராமநாதன், ஜனாதிபதி செயலகத்தின் கிராமசக்தி செயற்திட்ட ஜனாதிபதி செயலக அதிகாரிகள், சங்கானை பிரதேச செயலாளர் பிறேமினி  மற்றும்  யாழ் மாவட்ட அமைப்பாளரும் வட்டுகோட்டை தொகுதி இணைப்பாளருமான றஜீகரன், கிராம சேவையாளர், பொருளாதார அபிவிருத்தி உத்தியோகத்தர், கிராம சக்தி சங்க உறுப்பினர்கள் ஆகியோர் கலந்துகொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.



No comments