அன்பழகி கஜேந்திரா எழுதிய அமுதப்பிரவாகம் நூல் வெளியீட்டு விழா.!!!
அன்பழகி கஜேந்திரா எழுதிய அமுதப்பிரவாகம் நூல் வெளியீட்டு விழா.!!!
அன்பழகி கஜேந்திரா எழுதிய அமுதப்பிரவாகம் நூல் வெளியீட்டு விழா மன்னார் நகர மண்டபத்தில் இடம்பெறவுள்ளமை குப்பிடத்தக்கது.
இவ்வாறான நூல் வெளியீடுகள் எமது கலை வளர்ச்சிக்கு தூண்டுகோலாக அமையும். அத்தோடு வளர்ந்து வரும் கலைஞர்களை இனங்காணக்கூடிய சூழல் உருவாகும்.
இவ் நூல் வெளியீட்டு விழா சிறப்புற அனைத்து உறவுகளும் கலந்துகொண்டு உங்கள் வாழ்த்துக்களை தெரிவிப்பதோடு இக் கவிஞரின் எதிர்காலம் சிறந்திடவும் ஊக்கமளியுங்கள்.
Post a Comment