Header Ads

test

நல்லூர் கந்தசுவாமி ஆலயத்தின் கார்த்திகைத் திருவிழா இன்று ஆடம்பெற்றுள்ளன.!!!

நல்லூர் கந்தசுவாமி ஆலயத்தின் கார்த்திகைத் திருவிழா  இன்று ஆடம்பெற்றுள்ளன.!!!


யாழ் மண்ணின் புகழை உலகெங்கும் பரவ செய்யும்  நல்லூர் கந்தசுவாமி ஆலயத்தின் பெருந்திருவிழா கடந்த 6 ஆம் திகதி கொடியேற்றத்துடன் ஆரம்பமானது.

குறித்த பெருந்திருவிழாவின் 18 ஆவது நாளான இன்று வெள்ளிக்கிழமை கார்த்திகைத் திருவிழா இடம்பெற்றுள்மைய காணமுடிகின்றது.

தீப ஒளியும் மின்னொளியும் ஒளி பரப்பி நிற்க கந்தன்  வள்ளி, தெய்வானை சமேதராக முத்துச் சப்பரத்தில் பவனித்து பக்தர்களுக்கு அருள் பாலித்தமை சிறப்பம்சமாகும்.

No comments