Header Ads

test

பல்கலைக்கழகங்களின் கல்விசாரா ஊழியர்கள் பணிப்பகிஸ்கரிப்பு போராட்டம் நாளையும் தொடரும்.!!!

பல்கலைக்கழகங்களின் கல்விசாரா ஊழியர்கள் பணிப்பகிஸ்கரிப்பு போராட்டம் நாளையும் தொடரும்.!!!



பல்கலைக்கழகங்களின் கல்விசாரா ஊழியர்கள் பணிப்பகிஸ்கரிப்பு போராட்டத்தில் இன்று  ஈடுபட்டதோடு நாளையும் தொடரவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

இவர்கற் சம்பள உயர்வு கோரி முன்வைக்கப்பட்ட  கோரிக்கைக்கு அமைச்சினால் தீர்வு எவையும் வழங்கப்படவில்லை எனத் தெரிவித்தே  இப் போராட்டத்தை முன்னெடுத்துள்ளனர்.

குறித்த விடயம் தொடர்பில் நிதி அமைச்சருடன் ஏற்படுத்திக்கொள்ளப்பட்ட பேச்சுவார்த்தையின் மூலம் எவ்வித தீர்வும் கிட்டவில்லை என அனைத்து பல்கலைக்கழகத் தொழிற்சங்க ஒன்றியத்தின் தலைவர் தம்மிக எஸ் பிரியந்த தெரிவித்துள்ளார்.

இதன் காரணமாகவே நாளைய தினமும் பணிப்பகிஸ்கரிப்பில் ஈடுபட தீர்மானித்துள்தாகவும் அவர் மமேலும் குறிப்பிட்டுள்ளார்.

No comments