நாடளாவிய ரீதியில் டிப்ளோமாதாரிகளுக்கு அடுத்த மாதம் ஆசிரியர் நியமனங்கள்.!!!
நாடளாவிய ரீதியில் டிப்ளோமாதாரிகளுக்கு
அடுத்த மாதம் ஆசிரியர் நியமனங்கள்.!!!
நாடளாவிய ரீதியில் உள்ள தேசிய கல்விக் கல்லூரிகளிற்கு 2015/2017ம் கல்வியாண்டில் அனுமதிக்கப்பட்ட 4236 டிப்ளோமாதாரிகளுக்கு ஆசிரியர் நியமனங்கள் அடுத்த மாதம் 08ஆம் திகதி வழங்கப்படும் என கல்வி அமைச்சு அறிவித்துள்ளது.
இவ் நியமனங்களில் ஆசிரியர் நியமனங்களுள் 1404 தமிழ் மொழி மூல ஆசிரியர் நியமனங்களும் 428ஆங்கில ஆசிரியர் நியமனங்களும் உள்ளடக்கப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சு அறிவித்துள்ளது.
தமிழ் மொழி மூல ஆசிரியர் நியமனங்களில் யாழ் கல்வியல் கல்லூரி, வவுனியா கல்வியல் கல்லூரி, மட்டக்களப்பு, அளுத்கம, அட்டாளைச்சேனை, கொட்டகல கல்வியல் கல்லூரிகளில் டிப்ளோமா பட்டம் பெற்றவர்களும் உள்ளடங்கியுள்ளனர்.
முதன் மொழி தமிழ் – 173,
இந்து சமயம் – 28,
இஸ்லாம் – 23,
கிறிஸ்தவம் – 37,
மனைப்பொருளியல் – 44,
தகவல் தொழில்நுட்பம் – 104,
கணிதம் – 69,
சங்கீதம் – 38,
விளையாட்டும்,
உடற்கல்வியும் – 67,
ஆரம்பக் கல்வி – 327,
விஞ்ஞானம் – 122,
இரண்டாம் மொழி தமிழ் – 50,
சமூகக் கல்வி – 36,
விசேட கல்வி – 30,
நாடகமும் அரங்கியலும் – 15,
விவசாயம் – 49,
சித்திரம் – 59,
வணிகக் கல்வி – 50,
வடிவமைப்பு – 14,
நடனம் – 25,
மெகானிக்கல் வடிவமைப்பு – 04,
நிர்மாண வடிவமைப்பு – 36,
இலத்திரனியல் வடிவமைப்பு – 04 ஆகிய எண்ணிக்கையில் தமிழ் மொழி மூல ஆசிரியர் நியமனம் வழங்கப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Post a Comment