தொரூந்தில் மோதி யான ஒன்று உயிரிழந்துள்ளது.!!!
தொரூந்தில் மோதி யான ஒன்று உயிரிழந்துள்ளது.!!!
கெக்கிராவ. எம்புல்கஸ்வெவ. மாங்கடவல தொடரூந்து கடவைக்கு அருகில் தொரூந்தில் மோதி யான ஒன்று உயிரிழந்துள்ளது.
கொழும்பிலிருந்து மட்டக்களப்பு நோக்கி பயணித்த தொடரூந்தில் குறித்த யானை உயிரிழந்துள்ளதாக தெரிவித்துள்ளார்.
தொடரூந்தில் மோதிய யானை சுமார் 200 மீற்றர் தூரம் தொடரூந்துடன் இழுத்து செல்லப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
விபத்தில் தண்டவாளத்திற்கு சிறு சேதம் ஏற்பட்டுள்ளது.
சம்பவம் தொடர்பில் கனேவல்பொல வனவிலங்கு அதிகாரிகள் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.தொரூந்தில் மோதி யான ஒன்று உயிரிழந்துள்ளது.
Post a Comment