வவுனியா தாண்டிக்குளத்தில் புதைகயிரதம் மோதி இரண்டு கன்றுக்குட்டிகள் இறந்துள்ளதுடன் ஒரு கன்று காயமடைந்தள்ளது.!!!
வவுனியா தாண்டிக்குளத்தில் புதைகயிரதம் மோதி இரண்டு கன்றுக்குட்டிகள் இறந்துள்ளதுடன் ஒரு கன்று காயமடைந்தள்ளது.!!!
இன்று (2019.08.20) காலை யாழ் நோக்கி சென்ற புகையிரத்திலேயே தண்டவாளத்தில் நின்ற மூன்று பசுமாடுகளை புகையிரதம் மோதியுள்ளது.
இதன் காரணமாக இரண்டு மாடுகள் சம்பவ இடத்திலேயே பலியானதுடன் ஒரு கன்று காயமடைந்தள்ளது.
காயமடைந்த கன்றுக்கு அப்பகுதி மக்கள் சிகிச்சை அளித்திருந்தனர். இதேவேளை தாண்டிக்குளம் பகுதியில் அண்மையிலும் 10 மாடுகள் புகையிரத்துடன் மோதுண்டு பலியாகியிருந்ததுடன் கால்நடைகள் புகையிரத்துடன் மோதுண்டு வரும் சம்பவங்கள் வவுனியாவில் அதிகரித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.சம்மந்தப்பட்டவர்கள் கவனத்தில் எடுக்கும் பட்சத்தில் இவ் விபத்துக்களை குறைக்க முடியும்.
Post a Comment