மன்னாரில் மோப்ப நாய் மூலம் மடக்கி பிடிக்கப்பட்ட போதைப்பொருள்.!!!

மன்னாரில் மோப்ப நாய் மூலம் மடக்கி பிடிக்கப்பட்ட போதைப்பொருள். அப்பகுதியில் பயணித்துக்கொண்டிருந்த ஜீப் ரக வாகனமொன்றை மோப்ப நாய்கொண்டு துரத்திப்பிடித்ததில் போதைப்பொருட்களுடன் வர்த்தகர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
மன்னார் மடு பிரிவு பொலிஸ் அதிகாரி பந்துல வீரசிங்கத்தின் அறிவுறுத்தலுக்கமைவாக வாகனங்கள் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டது.
குறித்த இடத்தில் திடிரென வேகமாக சென்ற வாகனத்தை பொலிசார் பரிசோதிக்காதவிடத்து பொலிஸ் மோப்ப நாய் ( இலக்கம்- 3624 ) வாகனத்தை துரத்தியது.
மேலும் பொலிசாருக்கு ஏற்பட்ட சந்தேகம் காரணமாக வாகனத்தை இடைமறித்த சந்தர்ப்பத்தில் 8.6 கிலோ கிராம் கஞ்சாவுடன் மூன்று நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Post a Comment