Header Ads

test

சீயோன் தேவாலய குண்டுதாரியின் உடல் பாகங்கள் இந்து மயானத்தில் புதைக்கப்பட்டதை எதிர்த்து போராட்டங்கள் வெடித்துள்ளன.!!!

சீயோன் தேவாலய குண்டுதாரியின் உடல் பாகங்கள் இந்து மயானத்தில் புதைக்கப்பட்டதை எதிர்த்து போராட்டங்கள் வெடித்துள்ளன.!!!


சீயோன் தேவாலய குண்டுதாரியான மொஹமட் அஷாத்தின் தலை மற்றும் பாதங்கள் உள்ளிட்ட உடல்  பாகங்கள் மட்டக்களப்பு மாநகர முதல்வரின அனுமதியுடன் கள்ளியங்காடு இந்து மயானத்தில் இரகசியமாக முறையில் புதைக்கப்பட்டுள்ளது.

குறித்த விடயத்திற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் முகமாக இன்று மாலை பா.உ  வியாளேந்திரன்  தலைமையில் எதிர்ப்பு போராட்டம் ஒன்று  முன்னெடுக்கப்பட்டது.
இதனால் நீண்ட நேரமாக போக்குவரத்துக்கள் ஸ்தம்பித நிலை அடைந்து காணப்பட்டன.

இந்நிலையில் திருமலை பிரதான வீதியை மறித்து இளைஞர்கள் நீண்ட நேரமாக எதிர்ப்பு  போராட்டத்தில் ஈடுபட்டதன் காரணத்தால்  உடனடியாக இவ் ஆர்ப்பாட்டத்தை கலைப்பதற்க்காக கண்ணீர் புகைத் தாக்குதல் மேற்கொண்டுள்ளனர்.








No comments