Header Ads

test

கண்டி ,மாத்தளை , அகிய மாவட்ட முஸ்லிம் மக்கள் கோத்தபாய அவர்களை வரவேற்றமை அதிர்ச்சியளிக்கிறது மனோகனேசன் தெரிவிப்பு.!!!

கண்டி ,மாத்தளை , அகிய மாவட்ட முஸ்லிம் மக்கள் கோத்தபாய அவர்களை வரவேற்றமை  அதிர்ச்சியளிக்கிறது மனோகனேசன் தெரிவிப்பு.!!!

அதிக அளவிலான முஸ்லிம் மக்கள் எமது அரசில் மனம் கசந்து போய் உள்ளார்கள் அவற்றுக்கு அவர்களின் தலைமைகளே காரணம் மாறாக பிரதமரோ ஜனதிபதியோ காரணம் அல்ல என மனோகனேசன் தெரிவிப்பு .

அண்மைய கலவரம் முஸ்லிம் மக்கள் மத்தியில் பெரும் நம்பிக்கையின்மையை வெளிப்படுத்துகின்றது அவற்றுக்கு நாம் பொறுப்பு அல்ல எனவும் அவர் தெரிவித்தார் ஆனால் தமிழர்களுக்கு ஒரு நல்ல ஆட்சி என்றால் அது ஐ.தே.கா ஆட்சிதான் என அவர் மேலும் அவர் தெரிவித்தார்.

No comments