உயிரிழந்த நிலையில் சிசுவின் சடலம் ஒன்று கண்டெடுக்கப்பட்டுள்ளது.!!!
உயிரிழந்த நிலையில் சிசுவின் சடலம் ஒன்று கண்டெடுக்கப்பட்டுள்ளது.!!!
முல்லைத்தீவு மாவட்டம் மாந்தை கிழக்கு பிரதேச செயலகப் பிரிவுக்கு உட்பட்ட ஒட்டங்குளம் பூவரசன்குளம் கரைப்பகுதியில் வீசப்பட்டு, உயிரிழந்த நிலையில் சிசுவின் சடலம் ஒன்று கண்டெடுக்கப்பட்டுள்ளது.
சிசுவைபிரசவித்ததும் குறித்த சிசுவின் தாயார் குளத்தில் வீசி கொன்றிருக்கலாம் என கருதப்படுகிறது.
இது தொடர்பில் மல்லாவி பொலிசார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
Post a Comment