Header Ads

test

400 ஏக்கரில் விஸ்தீரணமான நெல் பயிரிடப்படவுள்ளதாக இரத்தினபுரி விவசாயத் திணைக்களத்தின் பிரதிப் பணிப்பாளர் பி.பி.டி.ஏ.ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.!!!

400 ஏக்கரில் விஸ்தீரணமான நெல் பயிரிடப்படவுள்ளதாக இரத்தினபுரி விவசாயத் திணைக்களத்தின் பிரதிப் பணிப்பாளர் பி.பி.டி.ஏ.ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.!!!

இரத்தினபுரி மாவட்டத்தில் இந்தாண்டில் 400 ஏக்கரில் விஸ்தீரணமான நெல் பயிரிடப்படவுள்ளதாக இரத்தினபுரி விவசாயத் திணைக்களத்தின் பிரதிப் பணிப்பாளர் பி.பி.டி.ஏ.ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

கைவிடப்பட்ட தரிசு நிலங்களை பயன்படுத்துவதன் மூலம் கூடுதலான நெல் அறுவடையை பெற்றுக்கொள்வதற்கான வாய்ப்பு மக்களுக்கு கிடைக்கும் என்றும் அவர் கூறினார்.

தற்சமயம் இரத்தினபுரி மாவட்டத்தில் 80 ஏக்கர் விஸ்தீரணமான நிலப்பரப்பில் நெல் பயிரிடப்பட்டுள்ளதாகவும் விரைவில் ஏனைய பகுதிகளில் நெல்லை பயிரிட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

No comments