Header Ads

test

பிள்ளைகள் இருவருக்கும் நஞ்சு கொடுத்துவிட்டு 31 வயதான தந்தை ஒருவர் தூக்கிட்டு தற்கொலை.!!!

பிள்ளைகள் இருவருக்கும் நஞ்சு கொடுத்துவிட்டு  31 வயதான தந்தை ஒருவர் தூக்கிட்டு தற்கொலை.!!!


புத்தளம் உடப்புவ பள்ளிவாசல் பாடுவ பகுதியில் பிள்ளைகள் இருவருக்கும் நஞ்சு கொடுத்துவிட்டு  31 வயதான தந்தை ஒருவர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார்.

நஞ்சு கொடுக்கப்பட்ட இரண்டு ஆண் பிள்ளைகளும் உயிரிழந்துள்ளனர். குறித்த பிள்ளைகள் 13 மற்றும் 7 வயதுடையவர்கள் என அறிய முடிகின்றது.

உயிரிழந்த இரு பிள்ளைகளின் சடலங்களும் புத்தளம் பொது வைத்தியசாலையில் பிரேத பரிசோதனைக்காக வைக்கப்பட்டுள்ளது.

புத்தளம் பிரிவு பொலிஸார் குறித்த மரணங்கள் தொடர்பாக விசாரணைகளை முன்னெடுத்துவருகின்றனர்.


No comments