22.08.2019 இன்றைய நாள் எப்படி.!!!
22.08.2019 இன்றைய நாள் எப்படி.!!!
மேஷம்:
தைரியமும் வீரமும் கொண்ட மேஷ ராசி நேயர்களே. இந்த வாரம் சுக ஸ்தானத்தில் இருந்த கிரகங்களின் கூட்டணி பஞ்சம ஸ்தானமான சிம்மத்திற்கு நகர்கிறது. பூர்வ புண்ணிய ஸ்தானத்தில் சூரியன், செவ்வாய், சுக்கிரன் என கிரகங்கள் சேருவது நன்மையை அள்ளித்தரப்போகிறது. அரசியல்வாதிகளுக்கு பொன்னான காலம் காரணம் சூரியன் தன் வீட்டில் ஆட்சி பெற்று அமர்கிறார். பிள்ளைகளால் மன மகிழ்ச்சி ஏற்படும்.
முதலீடுகளால் லாபம் அதிகரிக்கும். பொன் பொருள் சேர்க்கை ஏற்படும். தன்னம்பிக்கை துணிச்சல் அதிகரிக்கும். முக்கிய கிரகங்கள் ஐந்தாம் வீட்டில் அமர்ந்து உங்கள் லாப ஸ்தானத்தை கிரகங்கள் பார்ப்பதால் பண வருமானம் கூடும் மூத்த சகோதரர்களின் ஆதரவு கிடைக்கும். குரு வக்ர நிவர்த்தியாகியிருக்கிறார் திடீர் பணவரவு உண்டாகும். ஆடை ஆபரணம் அதிகம் சேரும் வேலைக்கு செல்பவர்களுக்கு அதிக நன்மைகள் நடக்கும். கன்னிப்பெண்களுக்கு கல்யாண கனவு நனவாகும். மாணவர்களுக்கு கல்வியில் இருந்த தடைகள் நீங்கும்.
ரிஷபம்
சூரியன் சுக்கிரன் இணைந்து செவ்வாயுடன் சுக ஸ்தானமான 4ஆம் வீட்டில் சஞ்சரிக்கின்றனர். ஆடை அணிகலன்கள், சொத்து சேர்க்கைகள் ஏற்படும். குருவின் பார்வை உங்க ராசி மீது விழுவதால் எதையும் தைரியமாக தொடங்குவீர்கள். புதிய வாய்ப்புகள் தேடி வரும்.
வார்த்தையில் நிதானம் தேவை. வேலை செய்யும் இடத்தில் கவனம் தேவை. அஷ்டமத்து சனி கேதுவினால் மனதில் இனம் புரியாத பயம் வரும் என்றாலும் குருவின் பார்வை உங்க ராசி மீது விழுவதால் எதையும் தைரியமாக செய்யத் தொடங்குவீர்கள். இந்த வாரம் பெண்களுக்கு மதிப்பும் மரியாதையும் கூடும். மாணவர்கள் படிப்பில் கவனம் தேவை.
மிதுனம்
மிதுனம் ராசிக்காரர்களுக்கு மூன்றாம் வீட்டில் கிரகங்களின் சஞ்சாரத்தால் செய்யும் முயற்சிகளில் வெற்றி கிடைக்கும். சிம்மத்தில் ஆட்சி பெற்ற சூரியனால் பெரிய மனிதர்களின் தொடர்பு கிடைக்கும். தன்னம்பிக்கை அதிகரிக்கும். துணிந்து செயல்படுவீர்கள். விளையாட்டு துறையில் இருப்பவர்கள் வெற்றி பெறுவீர்கள் செல்வாக்கு புகழ் தேடி வரும். செவ்வாய் ராசிக்கு மூன்றாம் வீட்டில் சஞ்சரிப்பதால் விடாமுயற்சி விஸ்வரூப வெற்றியாக இருக்கும்.
தகவல் தொடர்பு விரிவடையும். எதிர்பார்க்காத இடத்தில் இருந்து நல்ல செய்திகள் தேடி வரும் வெளியூர் வெளிநாடுகளில் இருந்து நல்ல தகவல் வரும். ஒதுக்கியவர்கள் நட்பு பாராட்டுவார்கள். பிரிந்த தம்பதியர் ஒன்று சேருவார்கள். புத்திரபாக்கியம் கிடைக்கும். பெண்களுக்கு மதிப்பு கூடும். உடன் பிறந்தவர்களினால் நன்மைகள் நடைபெறும்.
கடகம்:
சூரியன் 2ஆம் வீட்டில் ஆட்சி பெறுவதால் உற்சாகமாக இருப்பீர்கள். வக்ர நிவர்த்தி அடைந்த குருவின் முழு பார்வை உங்கள் ராசிக்கு கிடைக்கிறது. குருவின் பரிபூரண அருளினால் நன்மைகள் நடக்கும். சூரியன் செவ்வாய் சுக்கிரன் 2ல் ஐந்தில் குரு, ஆறில் சனி கேது இருக்கின்றனர். எதிரிகளின் விசயத்தில் கவனம் தேவை. இரண்டில் சுக்கிரன் இருப்பதால் பணத்தட்டுப்பாடு தீரும். பெரிய மனிதர்களின் சந்திப்பு நடக்கும்.
மிகப்பெரிய வெற்றியை தக்கவைக்கலாம். தொழிலில் வருமானம் அதிகரிக்கும். பணத்தை திட்டமிட்டு செலவு பண்ணுங்க. வேலைக்கு செல்பவர்களுக்கு சிறப்பான மாதம். கல்யாண கனவுகள் நனவாகும். வார்த்தையில் கவனம் காரணம் செவ்வாய் 2ஆம் வீட்டில் சூரியன் இருக்கின்றனர். வண்டி வாகனத்தில் செல்லும் பிள்ளைகளின் உடல் நலத்தில் கவனம் தேவை.
சிம்மம்
ஜென்ம ராசியில் சூரியன், செவ்வாய், சுக்கிரன், இணைந்திருப்பது சிறப்பு, விடா முயற்சி வெற்றியாக அமையும். ஜாமீன் கையெழுத்து போடவே வேண்டாம். பிள்ளைகளை விட்டுப்பிடிங்க. சிம்ம ராசிக்காரர்கள் நிதானத்துடன் இருங்க. அநாவசிய பேச்சுக்களை தவிர்த்து விடுங்க. சூரியனின் பலத்தால் உற்சாகம் கூடும். நான்காம் வீட்டில் வக்ரமடைந்த குரு வக்ர நிவர்த்தி அடைந்து நேரடியாக பயணிப்பதால் திட்டமிட்ட வேலைகளை செய்து முடிக்கலாம். படிப்பு செலவு அதிகரிக்கும்.
குடும்பத்திற்கு அதிகம் செலவு செய்வீர்கள். ஜென்மத்தில் செவ்வாய், சூரியன், சுக்கிரன் இணைவதால் பிரச்சினைகளில் இருந்து நிவர்த்தி கிடைக்கும். ராகு லாப ஸ்தானத்தில் இருப்பதால் எதிர்பாராத பதவி பணவரவு கிடைக்கும். திருமண வாழ்க்கை அற்புதமாக இருக்கும். செவ்வாய் சுக்கிரன், சூரியன் ஒன்றாக இணைந்து ஏழாம் வீட்டை பார்ப்பதால் திருமண பேச்சுவார்த்தை சுபமாக முடியும். சிம்ம ராசிக்காரர்களுக்கு இந்த வாரம் நன்மைகள் அதிகம் நடைபெறும் வாரம்.
கன்னி
மூன்று கோள்கள் விரைய ஸ்தானத்தில் இணைவதால் செய்யும் முயற்சியில் தடை தாமதங்கள் அதிகமாகும். வீண் விரையங்கள் ஏற்படும். தேவைக்கான பணத்தை கண்டிப்பாக வைத்துக்கொள்ளவும். ஆடம்பரமாக செலவு செய்யாதீர்கள். பணத்தில் சிக்கனம் தேவை. புலம்பலை குறையுங்கள் வேலை செய்யும் இடத்தில் பேச்சுக்களை குறையுங்கள். உடல் ஆரோக்கியத்தில் கவனம். பெரிய அளவில் முதலீடு செய்யும் முன் ஒருமுறைக்கு இருமுறை யோசிக்கவும். கடன் வாங்கி முதலீடுகளோ செலவுகளோ செய்ய வேண்டாம்.
பெற்றோர்களின் உடல் ஆரோக்கியத்தில் அக்கறை தேவை. நரம்பு பிரச்சினைகள் வரும். சொத்துக்கள் வீடு, மனை வாங்கும் போது ஆலோசனைகள் அவசியம். பண விசயத்திலும் விலை உயர்ந்த பொருட்களையும் கவனமாக பாதுகாக்கவும். அர்த்தாஷ்டம சனியால் அம்மாவின் உடல்நலம் பாதிப்பை ஏற்படுத்தும் உடல் ரீதியாக மனரீதியாக உளைச்சலை தரும். இந்த வாரம் கவனமுடன் செயல்படுவது அவசியம்
துலாம்
துலாம் ராசிக்காரர்களுக்கு லாபம் அதிகம் வரும் மாதம் நீண்ட நாட்களாக இருந்த மனக்கஷ்டம் நீங்கும். உத்யோகத்தில் இருந்த சிக்கல் தீரும் பூமி சம்பந்தப்பட்ட இடத்தில் இருந்த சிக்கல்கள் தீரும். தேக ஆரோக்கியத்தில் அக்கறை காட்டுங்கள். உடல் நலத்தில் சின்னச் சின்ன பாதிப்புகள் வரும். மருத்துவ ஆலோசனை தேவை. திருமணம் சுபகாரியத்தில் இருந்த தடைகள் நீங்கும் புதிய முயற்சிகள் வெற்றியை தரும். இந்த வாரம் தன்னம்பிக்கை கூடும் யோகங்கள் அதிகரிக்கும்.
படைப்பாளிகளுக்கு படைப்புகள் பாராட்டப்படும், தம்பதியர் இடையே நெருக்கம் கூடும். வண்டி வாகனம் வாங்கும் யோகம் வரும். எதிர்பாராத பணவரவு கிடைக்கும். தொழிலில் முன்னேற்றம் வரும். தாய்வழி உறவுகளில் இருந்த பாதிப்புகள் நீங்கும். சங்கடங்கள் நீங்கும்.
சந்தோஷம் அதிகரிக்கும். பெண்களுக்கு திருமண வரம் அமையும், குழந்தை பாக்கியம் கிடைக்கும். வருமானம் கூடும் வாரம் இது.
விருச்சிகம்
விருச்சிக ராசிக்காரர்களுக்கு இடமாற்றம் நன்மையை தரும். கூடா நட்பு கேடு தரும் வாக்கு ஸ்தானத்தில் சனி பிரச்சினையை தருவார். குடும்பத்தை விட்டு பிரிந்தவர்கள் ஒன்று சேருவார்கள். செல்வாக்கு உயரும். மருத்துவ ஆலோசனைகள் நன்மையை தரும். புதிய முயற்சிகளில் வெற்றி கிடைக்கும். புதிய முயற்சிகள் பலரால் பாராட்டப்படும்.
சூரியன் பத்தாம் வீட்டில் செவ்வாய் சுக்கிரன் உடன் இணைவதால் வேலையில் முக்கிய திருப்பங்கள் நடைபெறும். சுகமான செயல்கள் நடைபெறும் வீடு சொத்து வாங்குவீர்கள். மனதில் தைரியம் கூடும். பட்ட கஷ்டங்களுக்கு பலன் கிடைக்கப்போகிறது சந்தோசமாக இருக்கும். அரசியல்வாதிகளுக்கு இருந்த பிரச்சினைகள் நீங்கும். ஜென்ம குருவினால் உடல்நல பிரச்சினைகள் தீரும். கடல் கடந்த பயணங்களினால் வெற்றி கிடைக்கும். குல தெய்வ வழிபாடு நன்மையை தரும்.
தனுசு
தனுசு ராசிக்காரர்கள் பாக்ய ஸ்தானத்தில் சூரியன், சுக்கிரன், செவ்வாய் கூட்டணியால் தடைகள் நீங்கும். அரசு துறைகளில் தடைபட்டிருந்த வருமானம் வரும். அரசு தேர்வுகளை நன்றாக எழுதுவீர்கள். பணம் குடுக்கல் வாங்கல் விசயத்தில் கவனம். யாருக்கும் ஜாமீன் கையெழுத்து போட வேண்டாம். ஜென்ம சனியால் பிரச்சினை வரும் தொழிலில் கவனமாக இருக்கவும். நண்பர்கள் உறவினர்களை சந்திப்பீர்கள். கால் மூட்டுக்கள் பாதத்தில் கவனமாக இருங்கள்.
சிறு சிறு சங்கடங்கள் ஏற்பட்டாலும் கவனம் தேவை. யாரையும் முழுதாக நம்பாதீர்கள். அதிகம் பேச வேண்டாம் உணர்ச்சிவசப்பட வேண்டாம். சோம்பல் வேண்டாம். இந்த வாரம் கணபதி காயத்ரி சொல்லுங்கள். கவலைகள் தீரும்.
மகரம்
மகரம் ராசிக்காரர்களே எட்டாம் வீட்டில் நான்கு கிரகங்கள் இணைவது நல்லதல்ல. திருமணம், பயணம், வேலை விசயமாக இந்த மாதம் முடிவெடுக்க வேண்டாம். வண்டி வாகனத்தில் செல்லும் போது கவனமாக இருக்கவும். ஆறில் ராகு, எட்டில் செவ்வாய் 12ஆம் வீட்டில் கேது சனி கிரங்கள் சஞ்சரிப்பதால் சற்று சுமாரான மாதம்தான். விரைய ஸ்தானத்தில் சனி கேது ஒன்றாக இருப்பதால் விரையங்கள் ஏற்படும்.
லாப ஸ்தானத்தில் குரு இருப்பதால் நன்மைகளைத் தருவார். வாய்ப்புகளை அள்ளித்தருவார். இந்த வார கிரகங்களின் சஞ்சாரம் சாதகமாக இல்லை எதற்கும் ஒருமுறைக்கு இருமுறை யோசித்து முடிவு செய்யுங்கள்.
கும்பம்
கும்பம் ராசிக்காரர்களே சுக்கிரன், சூரியன் ஏழாம் வீட்டிற்கு நகர்ந்து உங்கள் ராசியை பார்வையிடுகின்றனர். இதனால் அரசு தொடர்பான வேலைகள் நடைபெறும். வீடு, வாகனம் சொத்துக்கள் வாங்கலாம். கல்வியில் நன்மைகள் நடைபெறும். வக்ரமடைந்த குரு வக்ர நிவர்த்தி அடைகிறார். அலைச்சலை ஏற்படுத்தி வந்த குரு இனி நன்மைகளை செய்யப்போகிறார்.
செவ்வாய் ஏழாம் வீட்டில் இருந்து சம சப்தம பார்வையாக ராசியை பார்ப்பதால் வேலையில் இருந்த அலைச்சல்கள் தீரும். ஏழாம் வீட்டில் சுக்கிரன் சூரியன் செவ்வாய் இணைவு தம்பதியரிடையே நெருக்கம் கூடும். கூட்டுத்தொழில் சிறப்படையும். பொன் பொருள் ஆபரணச் சேர்க்கை சேரும். திருமணம் விசயமாக இப்போதைக்கு பேச வேண்டாம்.
மீனம்
மீனம் ராசிக்காரர்களே இந்த வாரம் செவ்வாய், சுக்கிரன், சூரியன் ஆறாம் வீட்டில் சஞ்சரிப்பதால் அரசு தொடர்பான உதவிகள் கிடைக்கும். கெடுபலன்கள் குறையும் நன்மைகள் நடைபெறும். மாணவர்களுக்கு புதன் உற்சாகத்தை தருவார். கடல் கடந்து செல்லக்கூடிய நன்மைகளைத் தருவார். தனலாபத்தை தருவார். நிறைய நன்மைகள் நடைபெறும்.
உங்க ராசி நாதன் குரு வக்ர நிவர்த்தி அடைந்து பாக்ய ஸ்தானமான ஒன்பதாம் வீட்டிற்கு நகர்வதால் நன்மைகள் நடைபெறும். அப்பாவின் உடல் நலனில் அக்களை காட்டுங்கள். கடன் அதிகம் வாங்க வேண்டாம். உடல் ஆரோக்கியத்தில் அக்கறை காட்டுங்கள். இந்த வாரம் பணவரவு அதிகமாக இருக்கும். செலவுகளை சுருக்குங்கள்.

Post a Comment