Header Ads

test

வடமாகாண ஆளுநர் அவர்களின் எண்ணத்தில் உதித்த 'யாழ் புத்தகத் திருவிழா 2019' யாழ் வீரசிங்கம் மண்டபத்தில் இன்று (27) மிக சிறப்பான முறையில் ஆரம்பமானது.!!!

வடமாகாண ஆளுநர் அவர்களின் எண்ணத்தில் உதித்த 'யாழ் புத்தகத் திருவிழா 2019' யாழ் வீரசிங்கம் மண்டபத்தில் இன்று (27) மிக சிறப்பான முறையில் ஆரம்பமானது.!!!


வட மாகாண ஆளுநர் கலாநிதி சுரேன் ராகவன் அவர்களின் எண்ணக்கருவிற்கு அமைய இலங்கை புத்தகக் கண்காட்சி  இன்று யாழ் வீரசிங்கம் மண்டபத்தில் இடம்பெற்றன.

 விற்பனையாளர்கள் , இறக்குமதியாளர்கள் மற்றும் ஏற்றுமதியாளர்கள் சங்கத்தின் ஏற்பாட்டில் 'யாழ் புத்தகத் திருவிழா 2019' யாழ் வீரசிங்கம் மண்டபத்தில் இன்று (27) மிக சிறப்பான முறையில் ஆரம்பமானது.

யாழில் முதன்முறையாக இவ்வாறானதொரு புத்தகத்திருவிழா  மிகப்பிரமாண்டமான முறையில் ஆரம்பிக்கப்பட்டதோடு   இவ்  புத்தகக்கண்காட்சியானது எதிர்வரும் செப்டம்பர் 1ஆம் திகதி வரை நடைபெறவுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.


மேலும் -

குறித்த நிகழ்வில் அரசியல் பிரமுகங்கள் மாணவர்கள் மற்றும் விற்பனையாளர்கள் பொது மக்கள்  என பலரும் கலந்துகொண்டிருந்தனர்.














No comments