கல்வி இராஜாங்க அமைச்சர் கௌரவ திருமதி விஜயகலா மகேஸ்வரன் அவர்களால் காரைநகர் பிரதேசத்தில் அமைந்துள்ள ஆலயங்களுக்கு தலா 10 லட்சம் ரூபா நிதி ஒதுக்கீடு.!!!

கல்வி இராஜாங்க அமைச்சர் கௌரவ திருமதி விஜயகலா மகேஸ்வரன் அவர்களின் நிதி ஒதுக்கீட்டில் காரைநகர் பிரதேசத்தில் அமைந்துள்ள காளி கோவில், ஊரி முருகன் கோவில், முதலியார் கோவில், மருதபுரம் முருகன் கோவில் மற்றும் கல்வன் தாழ்வு முருகன் கோவில் போன்றவற்றுக்கு தலா 10 லட்சம் ரூபா நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
இவ் விடயம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது -
காளி கோவில் மற்றும் மருதபுரம் முருகன் கோவில் ஆகியவற்றின் வேலைகள் முடிவுற்று கோவில் நிர்வாகத்திடம் இன்று கையளிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

Post a Comment