"வடக்கு_வட்ட_மேசை" கலந்துரையாடலின் (Northern_Province_Round_Table') இரண்டாவது கலந்துரையாடல் கௌரவ ஆளுநர் கலாநிதி சுரேன் ராகவன் அவர்கள் தலைமையில் நேற்றைய தினம் (18) மாலை 4:00 மணிக்கு யாழ் பொது நூலகத்தில் நடைபெற்றன.!!!
"வடக்கு_வட்ட_மேசை" கலந்துரையாடலின் (Northern_Province_Round_Table') இரண்டாவது கலந்துரையாடல் கௌரவ ஆளுநர் கலாநிதி சுரேன் ராகவன் அவர்கள் தலைமையில் நேற்றைய தினம் (18) மாலை 4:00 மணிக்கு யாழ் பொது நூலகத்தில் நடைபெற்றன.
வடமாகாணத்தை அபிவிருத்தி பாதையில் முன்கொண்டு செல்வதற்கு கல்வியலாளர்கள் மற்றும் துறைசார் அனுபவஸ்தர்களின் திட்டங்களையும், ஆலோசனைகளையும் பெற்றுக்கொள்ளும் முகமாக கௌரவ ஆளுநர் அவர்களின் எண்ணக்கருவிற்கமைய இடம்பெற்றது.
இந்த வட்ட மேசை கலந்துரையாடலில் யாழ் பல்கலைக்கழகத்தின் சிரேஷ்ட விரிவுரையாளர் கலாநிதி அகிலன் கதிர்காமர் அவர்கள் 'வடமாகாணத்தின் பொருளாதார எதிர்காலம்' தொடர்பில் உரையாற்றினார்.
இதனைத் தொடர்ந்து இது தொடர்பிலான கலந்துரையாடல்கள் இடம்பெற்றன.

Post a Comment