கௌரவ. வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும் வைத்தியக்கலாநிதியுமாகிய Dr. சி.சிவமோகன் அவர்களின் நிதி ஒதுக்கீட்டில் முல்லைத்தீவு நெடுங்கேணி மாமடுச்சந்தியில் சிறுவர் விளையாட்டுப் பூங்கா.!!!

முல்லைத்தீவு நெடுங்கேணி மாமடுச்சந்தியில் அமைந்துள்ள வெள்ளைப்பிள்ளையார் ஆலய "கற்பகா" அறநெறிப்பாடசாலையின் முதலாம் ஆண்டு நிறைவு விழா இன்று இடம் பெற்றது.
இந் நிகழ்வில் பிரதம விருந்தினராக கௌரவ.வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் வைத்தியக்கலாநிதி திரு.சி.சிவமோகன் அவர்கள் கலந்துகொண்டார்.
மாமடுச் சந்தி நெடுங்கேணியில் சிறுவர் விளையாட்டுப் பூங்கா ஒன்றினை அமைப்பதற்காக பத்து இலட்சம் ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.
இவ் நிதிமூலம் சிறுவர் பூங்கா அமைப்பதற்கான ஆரம்ப கட்ட வேலைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
இதற்கான நிதி உதவியை கௌரவ. வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும் வைத்தியக்கலாநிதியுமாகிய Dr. சி.சிவமோகன் அவர்கள் வழங்கியுள்ளார்.

Post a Comment