கனடா உறவுகள் அமைப்பால் தமிழ் விருட்சம் அமைப்பின் ஊடாக புதிதாக இணைந்துகொண்ட மாணவர்களுக்கு மாதாந்த கல்வி ஊக்க தொகை வழங்கல் தொடர்பான நிகழ்வு இடம்பெற்றது.!!!

கனடா உறவுகள் அமைப்பால் தமிழ் விருட்சம் அமைப்பின் ஊடாக மாதாந்த கல்வி ஊக்க தொகை வழங்கப்பட்டு பல்கலைக்கழக மாணவர்கள் பட்டப்படிப்பை கற்று வருகின்றனர்.
மேலும் இவ்வாறு 100 க்கும் மேற்பட்ட மாணவர்கள் கல்வி கற்று வருகின்றனர்.
இதில் குறிப்பிட்ட சில பல்கலைகழக மாணவர்களுக்கும் கனடாவிலிருந்து வருகை தந்த கனடா உறவுகள் அமைப்பின் திரு வை.ஜெகன் அவர்களுக்குமான கலந்துரையாடல் தமிழ் விருட்சத்தின் ஒழுங்கமைப்பில் வாடி வீட்டு மண்டபத்தில் 21.07.2019. இன்று நடைபெற்றது.
திருகோணமலை புல்மோட்டையை சேர்ந்த ஒரு முஸ்லிம் மாணவி, இரத்தினபுரியை சேர்ந்த ஒரு பல்கலைகழக மாணவி, வவுனியா கற்பகபுரத்தை சேர்ந்த தந்தை இல்லாத ஒரு பல்கலைகழக மாணவன்,
உயர்தரத்தில் விஞ்ஞான பிரிவில் கல்வி கற்கும் இன்னுமொரு மாணவிக்கும் என நால்வருக்கும் இம் மாதத்திலிருந்து மாதாந்த ஊக்க தொகை வழங்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.
குறிப்பாக மாணவர்களது குடும்ப பொருளாதார நிலைமையை அவர்கள் எடுத்துக் கூறியதன் பிரகாரம் புதிதாக ஊக்குவிப்பு தொகை வழங்கல் தொடர்பாக தீர்மானம் எடுக்கப்பட்டது.
இவ் உதவித்தொகையை வழங்க கனடா உறவுகள் அமைப்பினர் முன்வந்துள்ளனர்.

Post a Comment