Header Ads

test

நாவலப்பிட்டி கதிர்வேலாயுத சுவாமி கோவில் தேர்த்திருவிழா !

நாவலப்பிட்டி  கதிர்வேலாயுத சுவாமி கோவில்
தேர்த்திருவிழா.!!!

மலையகத்தின் முக்கிய நகரங்களில் ஒன்றான விளங்கும் நாவலப்பிட்டி ஸ்ரீ கதிர்வேலாயுத சுவாமி கோவில் திருவிழா மிகச்சிறப்பாக நடைபெற்றன.

ஆலய பரிபாலன சபை, இந்து இளைஞர் மன்றம், நகர வர்த்தகர்கள்,கொடையாளிகளின் ஒத்துழைப்போடு மிகச்சிறப்பான முறையில் தேர்த்திருவிழா நடைபெற்றன.





No comments