உலக கிண்ண சாதனை படைத்த "தங்கத் தமிழ் மங்கை" தர்ஜினி.!!!
உலக கிண்ண சாதனை படைத்த "தங்கத் தமிழ் மங்கை" தர்ஜினி.!!!
சிங்கப்பூர் அணிக்கு எதிரான முன்னைய போட்டியில் 76 புள்ளிகளைத் தனித்துப் பெற்று உலகக்கிண்ண சாதனையை தனதாக்கிக்கி கொண்டார் தர்ஜினி சிவலிங்கம்.
மேலும் 15ஆம் இடத்துக்கான போட்டியில் அதே சிங்கப்பூர் அணிக்கு எதிரான போட்டியில் 77 புள்ளிகளைக் குவித்து புதிய சாதனையை படைத்துள்ளார்.
இலங்கை அணி பெற்ற மொத்தப் புள்ளிகள் 78 ஆகும் .
இந்த வெற்றியின் மூலம் உலகளாவிய ரீதியில் 15ஆம் இடத்துக்கு முன்னேறியுள்ளது ஆசிய சம்பியனான இலங்கை அணி என்பதும் குறிப்பிடத்தக்கது .
Post a Comment