வவுனியா சேமமடு சண்முகானந்தா மகாவித்தியாலயத்தில் வைரவிழா நிகழ்வு இடம்பெறவுள்ளன.!!!
வவுனியா சேமமடு சண்முகானந்தா மகாவித்தியாலயத்தில் வைரவிழா நிகழ்வு இடம்பெறவுள்ளன.!!!
வவுனியா சேமமடு சண்முகானந்தா மகாவித்தியாலயத்தின் வைரவிழா நிகழ்வு 03.08.2019 சனிக்கிழமை காலை 9.00 மணிக்கு வவுனியா சண்முகானந்தா மகா வித்தியாலய பிராதன மண்டபத்தில் பாடசாலை அதிபர் மற்றும் ஏற்பாட்டுக்குழு தலைமையில் இந் நிகழ்வு இடம்பெறவுள்ளது.
இத்துடன் அதிபர் ஆசிரியர்களுக்கான சேவைநலன் பாராட்டு கெளரவிப்பு நிகழ்வும் இடம்பெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
Post a Comment