பிரதேச சபை சுகாதார ஊழியர்கள் தொடர் போராட்டம் ஒன்றை இன்று ஆரம்பித்துள்ளனர்.!!!
பிரதேச சபை சுகாதார ஊழியர்கள் தொடர் போராட்டம் ஒன்றை இன்று ஆரம்பித்துள்ளனர்.!!!
பிரதேச சபை சுகாதார ஊழியர்கள் இன்று தொடர் போராட்டம் ஒன்றை ஆரம்பித்துள்ளனர்.
வடமாகாண அரச பொது ஊழியர் சங்கம் இப் போராட்டத்தை ஆரம்பித்துள்ளது. கரைச்சி பிரதேச சபை முன்பாக இப் போராட்டம் இன்று ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
சுகாதார ஊழியர்களை நியமிப்பது தொடர்பில் வடமாகாணத்தில் கொண்டுவரப்பட்டள்ள சுற்றுநிருபத்தில் மாற்றத்தை ஏற்படுத்தக் கோரியே குறித்த போராட்டம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
Post a Comment