Header Ads

test

யாழ்ப்பாணம் சுண்டுக்குளி மூளாய் வீதியில் எழுந்தருளியுள்ள ஸ்ரீ ஞான வைரவர் ஆலயம் இடித்தழிக்கப்பட்டுள்ளது.!!!

யாழ்ப்பாணம் சுண்டுக்குளி மூளாய் வீதியில்  எழுந்தருளியுள்ள ஸ்ரீ ஞான வைரவர் ஆலயம்  இடித்தழிக்கப்பட்டுள்ளது.!!!

யாழ்ப்பாணம் சுண்டுக்குளி மூளாய் வீதியில்  எழுந்தருளியுள்ள ஸ்ரீ ஞான வைரவர் ஆலயம்  இரவோடு இரவாக முற்றுமுழுதாக  இடித்தளிக்கப்பட்டுள்ளது.
இவ்  ஆலயமானது அபிரதேசத்தில்  பல வருடங்களாக இருந்து வருகின்ற குறிப்பிடத்தக்கது.

No comments