Header Ads

test

கிராம சக்தி உட்கட்டுமாணம் ,மற்றும் வாழ்வாதார உற்பத்தி ஊக்குவிப்பு கொடுப்பனவுகள் கௌரவ நாடாளுமன்ற உறுப்பினர் அங்கஜன் இராமநாதன் அவர்களால் வழங்கப்படவுள்ளன.!!!

கிராம சக்தி உட்கட்டுமாணம் ,மற்றும் வாழ்வாதார உற்பத்தி ஊக்குவிப்பு கொடுப்பனவுகள் கௌரவ நாடாளுமன்ற உறுப்பினர் அங்கஜன் இராமநாதன் அவர்களால் வழங்கப்படவுள்ளன.!!! 

01/08/2019 அன்று  3 மணிக்கு புலோலி வடக்கு J/407 கிராம சக்தி உட்கட்டுமாணம் ,மற்றும் வாழ்வாதார உற்பத்தி ஊக்குவிப்பு கொடுப்பனவு வழங்கப்படவுள்ளன.

வல்வெட்டி துறை கருணாகரன் விளையாட்டு கழகத்தின் விளையாட்டரங்கு திறப்பு விழா 6.00 க்கு இடம்பெறும்.

இரவு இடம்பெறும் இறுதி உதைபந்தாட்ட நிகழ்வில் கௌரவ நாடாளுமன்ற உறுப்பினர் அங்கஜன் இராமநாதன் அவர்கள் கலந்து கொள்ளவுள்ளமை குறிப்பிடதக்கது.

ஊடகவியலாளர்கள் பதிவுகளை பெற்றுக்கொள்ளவதற்கு அழைப்பு விடுத்துள்ளனர்.

No comments