மன்னாரில் தீ விபத்து.!!!
மன்னாரில் தீ விபத்து.!!!
மன்னார் புதிய பேருந்து தரிப்பிட வளாக பகுதியில் அமைந்துள்ள புத்தக விற்பனை நிலையம் இன்று அதிகாலை தீப்பற்றி எரிந்து நாசமாகியுள்ளது.
சம்மந்தப்பட்ட விற்பனை நிலையத்தில் ஏற்பட்ட திடீர் தீ விபத்து காரணமாக சுமார் 7 இலட்சம் ரூபாவுக்கும் அதிகளவான பெறுமதியுள்ள பொருட்கள் எரிந்து நாசமாகியுள்ளது.
மன்னார் நகர சபை மற்றும் இராணுவத்தினர் இணைந்து இத் தீ விபத்தை கட்டுப்பாட்டுக்குள் கொண்டுருவதற்க்கான முயற்சியில் ஈடுபட்டுள்ளனர்.
சுமார் இரண்டு மணித்தியால போராட்டத்தின் பின் இந்நிலமை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்பட்டுள்ளது.
தீ ஏற்பட்டமைக்கான மின் ஒழுக்கா?அல்லது திட்டமிட்ட சதியாக என்பது தொடர்பில் மன்னார் பொலிஸார் விசாரணைகளை முடுக்கிவிட்டுள்ளனர்.

Post a Comment