நெல்லியடி மத்திய கல்லூரி அணி வெற்றி பெற்று இறுதி போட்டிக்கு தகுதி பெற்றது.!!!

யாழ்.மகாஜனக் கல்லூரியின் முன்னாள் பிரபல உதைபந்தாட்டப் பயிற்றுநர் அமரர் T.P.பத்மநாதன் ஞாபகார்த்தமாக உதைபந்தாட்ட சுற்றுப்போட்டி இடம்பெற்றது.
யாழ்.மாவட்டத்தில் உதைபந்தாட்டத்தில் முன்னணியில் திகழுகின்ற பாடசாலைகளுக்கிடையிலான உதைபந்தாட்டச் சுற்றுப்போட்டியில் இன்று நடைபெற்றது.
இதில் அரையிறுதி ஆட்டம் ஒன்றில் நெல்லியடி மத்திய கல்லூரி அணியை எதிர்த்து யாழ் மத்திய கல்லூரி அணி மோதியது.
இவ் ஆட்டத்தில் 02:01 என்ற கோல் கணக்கில் நெல்லியடி மத்திய கல்லூரி அணி வெற்றி பெற்று இறுதி போட்டிக்கு தகுதி பெற்றது.

Post a Comment