Header Ads

test

கினிகத்தேனை நகரத்தில் இயற்கையின் சீற்றத்தால் பொது மக்கள் பாரிய குழப்ப நிலையில் காணப்படுகின்றன.!!!


கினிகத்தேனை பிரதான நகரத்தில் 10 வியாபார ஸ்தலங்கள் பள்ளத்திற்கு சரிந்து விழுந்துள்ளது. இவ்வாறு சரிந்து விழுந்துள்ள கடைகளில் ஒருவர் சிக்குண்டு இருப்பதாக தெரியவந்துள்ளது. இவரை மீட்கும் பணி இடம்பெற்று வருகின்றன.
சரிந்து விழுந்துள்ள கடைகளில் சில்லறை கடைகள் மற்றும் ஹோட்டல்கள் போன்றவையும் காணப்பட்டுள்ளன. 
இப்பகுதியில்  19.07.2019 இன்று  பெய்த கடும் மழை காரணமாக இந்த அனர்த்தம் இடம்பெற்றிருக்கின்றன.
அதேசமயம் இப்பிரதேசத்தில் போக்குவரத்து தடைகளும் ஏற்பட்டுள்ளன. கினிகத்தேனை நாவலப்பிட்டி பிரதான வீதி பாதுகாப்புக்கு உள்ளாக்கப்பட்டுள்ளமை குறிப்பிடதக்கது.
பிரதேசத்தில் பொது மக்கள் இயற்கையின் சீற்றத்தால் பாரிய குழப்ப நிலையில் மாக்கள் காணப்படுகின்றனர்.
கினிகத்தேனை பொலிஸார் மற்றும் இராணுவத்தினர் இணைந்து இப்பகுதியின் பாதுகாப்பினை உறுதிப்படுத்தியுள்ளனர். 






No comments