அம்பிகை பஞ்சலிங்கம் அவர்களின் ""அநேகி"" உரைக்கவித் தொகுப்பு வெளியீட்டு நிகழ்வு.!!!
அம்பிகை பஞ்சலிங்கம் அவர்களின் ""அநேகி"" உரைக்கவித் தொகுப்பு வெளியீட்டு நிகழ்வு நாளை 21.07.2019 பிற்பகல் 3.15 மணிக்கு யாழ்ப்பாணம் நாவலர் கலாச்சார மண்டபத்தில் இடம்பெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
Post a Comment