கிளிநொச்சி இயக்கச்சி ஏ 9 வீதிக்கு அண்மையாக உள்ள இராணுவ முகாமிற்கு அருகில் தீ விபத்து.!!!
கிளிநொச்சி இயக்கச்சி ஏ 9 வீதிக்கு அண்மையாக உள்ள இராணுவ முகாமிற்கு அருகில் தீ விபத்து.!!!
கிளிநொச்சி இயக்கச்சி ஏ 9 வீதிக்கு அண்மையாக உள்ள இராணுவ முகாமிற்கு அருகில் தீ விபத்து ஏற்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
சம்பவ இடத்தில் அதிகளவான இராணுவத்தினர் குவிக்கப்பட்டு தீயை கட்டுப்பாட்டிற்க்குள் கொண்டுவருவதற்க்கான முயற்சிகளை முன்னெடுத்துள்ளனர்.
இவ் தீ விபத்திற்கான காரணங்கள் எவையும் வெளிவரவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
Post a Comment