மாத்தறை சனத் ஜெயசூரிய அரங்கில் நடைபெற்ற 97வது சர்வதேச கூட்டுறவு தின விழாவில் பிரதமர் ரணில் விக்ரமசிங்க முன்னாள் அமைச்சர் ரிசாட் பதியுதீன் அவர்களுக்கு புகழாரம்.!!!

மாத்தறை சனத் ஜெயசூரிய அரங்கில் நடைபெற்ற 97வது சர்வதேச கூட்டுறவு தின விழாவில் பிரதமர் ரணில் விக்ரமசிங்க அவர்கள் கருத்து தெரிவிக்கையில் முன்னாள் அமைச்சரும் அகில இலங்கை மக்கள் காங்கிரசின் தலைவருமாகிய கெளரவ ரிசாட் பதியுதீன் அவர்கள் கூட்டுறவு அமைச்சில் பணியாற்றிய திறமையான மனிதர் என தெரிவித்துள்ளார்.

Post a Comment