இன்றைய நாள் எப்படி.!!! 24.07.2019
இன்றைய நாள் எப்படி.!!! 24.07.2019
மேஷம்: செயலில் திறமை மிகுந்திருக்கும். புதிய வாய்ப்புக்களை சரியாக பயன்படுத்துவீர்கள். தொழில், வியாபார தொடர்பு பலம் பெறும். பணவரவு திருப்திகரமாக இருக்கும். உறவினர்க்கு தேவையறிந்து உதவுவீர்கள்.
ரிஷபம்: வசீகரத் தன்மையுடன் பேசுவீர்கள். எதிர்ப்பாளர் இடம் தெரியாமல் விலகுவர். தொழில் வியாபாரம் செழித்து வளர தேவையான மாற்றம் செய்வீர்கள். பணவரவும் நன்மையும் அதிகரிக்கும்.அரசு உதவி பெற அனுகூலம் உண்டு. மாணவர்கள் படிப்பில் முன்னேற்றம் காண்பர்.
மிதுனம்: புதிய முயற்சியில் ஈடுபடுவீர்கள். தொழிலில் உற்பத்தி, விற்பனை சீரான அளவில் இருக்கும். சேமிப்புப் பணம் செலவுக்கு பயன்படும். பெண்கள் விலை உயர்ந்த பொருட்களை கவனமுடன் பாதுகாக்கவும்.
கடகம்: நண்பரின் செயலை குறை சொல்ல வேண்டாம். அதிக உழைப்பால் தொழில் வியாபார நடைமுறையை சீர்படுத்துவீர்கள். எதிர்பார்த்த பணவரவு கிடைக்கும். உணவுப்பொருள் தரமறிந்து உண்ணவும். தாயின் அன்பும் ஆசியும் கிடைக்கும்.
சிம்மம்: தவறாக விமர்சித்தவர் கூட குறை உணர்ந்து நெருங்குவர். தொழில், வியாபாரத்தில் இடையூறு விலகும். உபரி வருமானம் கிடைக்கும். அரசியல்வாதிகளுக்கு விவகாரத்தில் சாதகமான தீர்வு கிடைக்கும். பிள்ளைகளால் உதவி உண்டு.
கன்னி: பேச்சில் நகைச்சுவை உணர்வு வெளிப்படும். நண்பர்களிடம் நெருக்கம் அதிகரிக்கும். தொழில் வியாபாரம் செழிக்க அதிக அளவில் பணிபுரிவீர்கள். கடனில் ஒரு பகுதி அடைபடும். உறவினர் மத்தியில் செல்வாக்கு கூடும்.
துலாம்: மனதில் நம்பிக்கை குறைவு ஏற்படலாம். தொழிலில் உற்பத்தி விற்பனை சீரான அளவில் இருக்கும். திடீர் செலவால் சேமிப்பு கரையும். பெண்கள் விலை உயர்ந்த பொருள் கவனமுடன் பயன்படுத்தவும் .உடல்நலத்திற்கு சிகிச்சை தேவைப்படலாம்.
விருச்சிகம்: முன்யோசனையுடன் செயல்படுவது நல்லது. தொழில், வியாபாரத்தில் லாபம் சுமாராக இருக்கும். பணியாளர்கள் பணியில் மட்டும் கவனம் செலுத்தவும். கண்களின் பாதுகாப்பில் அக்கறை தேவை. தியானம், தெய்வ வழிபாட்டில் ஈடுபடவும்.
தனுசு: சமயோசிதமாக நடந்து வெற்றி காண்பீர்கள். எதிர்பார்த்த நன்மை முழுஅளவில் கிடைக்கும்.தொழில், வியாபாரத்தில் வளர்ச்சி இலக்கு பூர்த்தியாகும். உபரி பணவரவால் சேமிப்பீர்கள். பணியாளர்களுக்கு எதிர்பார்த்த சலுகை கிடைக்கும்.
மகரம்: சிறு பணிகளையும் நேர்த்தியாக நிறைவேற்றுவீர்கள். தொழில், வியாபாரம் சீராக இருக்கும். அளவான பணவரவு கிடைக்கும். பாதுகாப்பு குறைவான இடங்களுக்கு செல்ல வேண்டாம். பெண்கள் ஆடம்பர செலவை தவிர்க்கவும்.
கும்பம்: நண்பர்களிடம் எதிர்பார்த்த உதவி கிடைக்கும். தொழில், வியாபாரத்தில் லாபம் பன்மடங்கு உயரும். பணியாளர்கள் பணிவிஷயமாக வெளியூர் செல்வர். பெண்கள் ஆடை, ஆபரணம் வாங்குவர். குடும்பத்தில் சுபநிகழ்ச்சி குறித்த பேச்சு நடக்கும்.
மீனம்: யாருக்கும் வாக்குறுதி தர வேண்டாம். கூடுதல் உழைப்பால் தொழில் வியாபார வளர்ச்சி சீராகும். மிதமான அளவில் பணவரவு கிடைக்கும். எதிர்பார்த்த செய்தி கிடைக்க தாமதமாகலாம். அரசின் சட்டதிட்டங்களை மதித்து நடப்பது நல்லது.

Post a Comment