Header Ads

test

ஒட்டிசுட்டான் பிரதேச செயலகமும், யாழ்.சத்தியசாய்பாபா சேவாநிலையமும் இனணந்து நடாத்தித்திய மருத்துவமுகாம் இன்றையதினம் (21.07.2019) இடம் பெற்றன.!!!

ஒட்டிசுட்டான் பிரதேச செயலகமும், யாழ்.சத்தியசாய்பாபா சேவாநிலையமும்
இனணந்து நடாத்தித்திய  மருத்துவமுகாம்  இன்றையதினம் (21.07.2019)  இடம் பெற்றன.!!!


ஒட்டிசுட்டான் பிரதேச செயலகமும், யாழ்.சத்தியசாய்பாபா சேவாநிலையமும்
இனணந்து நடாத்தித்திய  மருத்துவமுகாம்  இன்றையதினம் (21.07.2019)  இடம் பெற்றன.


ஓட்டிசுட்டான் பழம்பாசி கிராம அலுவலர் அலுவகத்தில்  மிகச் சிறப்பாக நடைபெற்றது .

பழம்பாசி கிராம அலுவலர்
திரு. பகிரதன் தலைமையில் நடைபெற்ற  இந் நிகழ்வில் சத்தியசாய்பாபா
சேவாநிலைய நிர்வாகிகளும், மருத்துவர்களும், பழம்பாசி கிராம  அபிவிருத்தி  உத்தியோகத்தர், கிராம  அபிவிருத்தி  சங்க  பொருளாளர் திரு த.நிசாந்தன் ஆகியோரும் கலந்து கொண்டனர். 

பழம்பாசி பிரதேசத்தைச் சேர்ந்த பெருமளவான மக்கள் கலந்து  கொண்டு
மருத்துவ  சிகிச்சை பெற்று  கொண்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.

No comments