Header Ads

test

T.ரவிகரனிடம் மல்லாவி பொலிசார் வாக்குமூலம் பெற்றனர்.


ஏற்கனவே முல்லைத்தீவு மற்றும் மாங்குளம் பொலிசார் வாக்குமூலம் பெற்றுள்ள நிலையில் இன்று மல்லாவி பொலிசார் சென்று வாக்குமூலம் பெற்றுள்ளனர்

பொத்துவில் தொடக்கம் பொலிகண்டி வரையான மாபெரும் கவனயீர்ப்பு போராட்டம் தொடர்பில் முல்லைத்தீவில் இன்னும் பொலிசார் தொடர்ச்சியாக பல்வேறு தரப்பினரிடமும் வாக்குமூலம் பெற்றுவருகின்றமை குறிப்பிடத்தக்கது.



No comments